Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for They 53 sentences found.  


    Have they bus?

    அவர்கள் பேருந்து வைத்திருக்கிறார்களா?

     like (0)

    Can they read?

    அவர்களால் படிக்க முடியுமா?

     like (0)

    Are they sweet?

    அவை இனிப்பாக இருக்கின்றனவா?

     like (0)

    Had they dashed?

    அவை மோதி இருந்ததா?

     like (1) 

    Were they eating?

    அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்களா?

     like (1) 

    Should they come?

    அவர்கள் வரவேண்டுமா?

     like (0)

    Had they to fling?

    அவை சுழற்றி எறிய வேண்டி இருந்ததா?

     like (0)

    Where did they go?

    அவர்கள் எங்கு சென்றார்கள்?

     like (0)

    Where do they wait?

    அவர்கள் எங்கே காத்திருக்கிறார்கள்?

     like (0)

    See, they have come

    பாருங்கள், அவர்கள் வந்து விட்டார்கள்

     like (0)

    Where do they live?

    அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்?

     like (0)

    Can they come there

    அவர்களால் அங்கே வர முடியுமா

     like (0)

    Were they cheerful?

    அவர்கள் சந்தோஷமாக இருந்தார்களா?

     like (0)

    Have they to deliver?

    அவை பட்டுவாடா செய்ய வேண்டி இருக்கிறதா?

     like (0)

    Where should they be?

    அவர்கள் எங்கே இருக்க வேண்டும்?

     like (0)

    What were they doing?

    அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

     like (0)

    Whar are they selling?

    அவர்கள் என்ன விற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள்?

     like (0)

    When do they announce?

    எப்பொழுது அவர்கள் அறிவிக்கிறார்கள்?

     like (0)

    Where were they working

    அவர்கள் எங்கே வேலை செய்து கொண்டு இருந்தார்கள்?

     like (0)

    Did they get the booty?

    அவர்களுக்கு சூறையாடும் பொருட்கள் கிடைத்ததா?

     like (0)



    comments powered by Disqus