Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Early 13 sentences found.  

    Meaning for early - Close to the beginning of
       (குறித்த காலத்திற்கு முன்)


    He got up early 

    அவன் முன்பாக எழுந்தான்

    We have come too early 

    நாம் வெகு நேரம் முன்னதாக வந்துள்ளோம்

    I got up early that day 

    நான் அன்று நேரமாக எழுந்திருந்தேன்

    He came early and went late 

    அவன் நேரத்திக்கு முன் வந்து நேரமாக சென்றான்

    Try to start a little early 

    சிறிது நேரமாக புறப்பட முயற்சி செய்யவும்

    The meeting will start early 

    கூட்டம் முன்னதாகத் துவங்கும்

    The early bird catches the worm 

    அதிகாலை பறவை புழுக்களைப் பிடிக்கும்

    I wake up early in this morning 

    நான் அதிகாலையில் எழுந்தேன்

    Did you get up early in the morning? 

    காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்தீர்களா?

    You must get up early in the morning 

    நீங்கள் கண்டிப்பாக அதிகாலை எழுந்திருக்க வேண்டும்

    If you sow early you can get the mow early 

    நீ முன்னால் விதை விதைத்தால் முன்னதாகவே அறுவடை பெறலாம்

    Antony set off for Delhi early this morning 

    அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்

    I went to bed early last night but could not sleep 

    நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை



    comments powered by Disqus