Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for I am 307 sentences found.  


    I am 

    நான் இருக்கிறேன்

    I am ok 

    நான் நன்றாக இருக்கிறேன்

    I am ill 

    எனக்கு உடல்நிலை சரியில்லை

    I am fine 

    நான் நன்றாக இருக்கிறேன்

    Yes i am 

    ஆமாம் நான் தான்

    I am well 

    நான் நன்றாக இருக்கிறேன்

    I am sorry 

    நான் வருந்துகிறேன்

    I am crazy 

    நான் வெறியன் / நான் ஆசை வெறி கொண்டவன்

    I am ready 

    நான் தயாராக இருக்கிறேன்

    I am tired 

    நான் சோர்வாக இருக்கிறேன்

    I am going 

    நான் சென்று கொண்டிருக்கிறேன்

    I am happy 

    நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

    I am a boy 

    நான் ஒரு பையன்

    I am a nun 

    நான் ஒரு சந்நியாசினி

    I am afraid 

    நான் பயப்படுகிறேன்

    I am a poet 

    நான் ஒரு கவிஞன்

    I am saying 

    நான் கூறிக்கொண்டு இருக்கிறேன்

    I am alright 

    நான் நன்றாக இருக்கிறேன்

    I am walking 

    நான் நடந்து கொண்டிருக்கிறேன்

    I am too old 

    நான் அதிக வயதானவர்



    comments powered by Disqus