Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Mine 20 sentences found.  

    Meaning for mine - Possessive form of T
       (எனது)


    It is mine 

    இது என்னுடையது

    This is mine 

    இது என்னுடையது

    The house is mine 

    வீடு என்னுடையது

    This house is mine 

    இந்த வீடு என்னுடையது

    This watch is mine 

    இந்த கைகடிகாரம் என்னுடையது

    It looks like mine 

    அது என்னுடையது போல தெரிகிறது

    This laptop is mine 

    இந்த மடிக்கணினி என்னுடையது

    The pleasure is mine 

    எனக்கு மகிழ்ச்சிகரமானது

    These cattle are mine 

    இந்த கால்நடைகள் என்னுடையது

    The pleaseure is mine 

    எனக்கு மகிழ்ச்சிகரமானது

    Which vehicle is mine? 

    எந்த வாகனம் என்னுடையது?

    Your coat is not like mine 

    உன்னுடைய மேல் அங்கி என்னுடைய மேல் அங்கியைப்போல் இல்லை

    Let my grief be mine alone 

    என்னுடைய துக்கம் என்னோடு இருக்கட்டும்

    The green colour pen is mine 

    பச்சை நிற எழுதுகோல் என்னுடையது

    Tim is a good friend of mine 

    டிம் என்னுடைய ஒரு நல்ல நண்பர்

    He is an acquaintance of mine 

    அவன் எனக்கு அறிமுகமானவன்

    This cellphone number is not mine 

    இந்த கைப்பேசி எண் என்னுடையது அல்ல

    My father says that the pen is mine 

    அந்த எழுதுகோல் என்னுடையது என்று என் தகப்பனார் சொல்கிறார்

    Gold is obtained from Kolar Gold mines 

    கோலார் தங்கச் சுரங்கங்களிருந்து தங்கம் கிடைக்கிறது

    You mean the gone one? I know. He is distant relation of mine 

    அதாவது நீங்கள் சொல்வது, இறந்து போனவரையா? எனக்குத் தெரியும். அவர் என்னுடைய தூரத்து உறவினர்



    comments powered by Disqus