Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for It 230 sentences found.  

    Meaning for it - Personal pronoun of the third person and neuter gender
       (அது,அதனை)


    Is it so? 

    அப்படியா?

    Let it be 

    அது இருக்கட்டும்

    Keep it up 

    தக்கவைத்துகொள்

    Is it far? 

    அது தூரமாக இருக்கிறதா?

    Here it is 

    இங்கே உள்ளது

    Did it fly? 

    அது பறந்ததா?

    Is it true? 

    அது உண்மையா?

    Let it pass 

    அது போகட்டும்

    Is it near? 

    அது அருகில் உள்ளதா?

    Take it easy 

    இதை எளிதாக எடுத்துகொள்

    Note it down 

    குறித்து வைத்துக் கொள்

    Keep it safe 

    பத்திரமாக வைத்திரு

    Is it fresh? 

    இது புதிதா?

    Is it yours? 

    இது உங்களுடையதா?

    Give it to me 

    அதை என்னிடம் கொடுங்கள்

    Is it enough? 

    இது போதுமா?

    How is it so? 

    ஏன் அப்படி?

    Give it to him 

    அவனிடம் கொடு

    Is it raining? 

    மழை பெய்து கொண்டிருக்கிறதா?

    Is it too far? 

    அது மிகவும் தொலைவில் உள்ளதா? / அது ரொம்ப தூரமா?



    comments powered by Disqus