Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Ought to 5 sentences found.  


    It ought to be done 

    இதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்

    You ought to talk softly 

    நீங்கள் மெதுவாக பேச வேண்டும்

    She ought to accept the offer 

    அவள் அந்த வாய்ப்பை ஏற்க வேண்டும்

    You ought to love your parents 

    உங்களுடைய பெற்றோரிடம் அன்பாய் இருக்க வேண்டும்

    You ought to take more exercise 

    நீங்கள் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்



    comments powered by Disqus