All Categories Quiz

பொது அறிவு கேள்வி்கள்

TAMIL GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWERS

Tamil Diction provides more than 1000 Questions with their answers on subjects such as PHILOLOGY, PHYSICS, ASTRONOMY, ENGINEERING, COMPUTER, CHEMISTRY, MEDICINE, PATHOLOGY, GENERAL SCIENCE, BIOLOGY, BOTANY, ZOOLOGY, PHYSIOLOGY, HYGIENE, ARTS, ARCHITECTURE, SOCIAL SCIENCE, HISTORY, GEOGRAPHY, OCEANOGRAPHY, COUNTRIES, TRANSPORT, SPORTS and INVENTIONS.

TAMIL GK QUIZ FOR ALL EXAMS

This complete Tamil GK Quiz is more useful for student or employee prepairing for competitive exams, TNPSC Group I, TNPSC Group II, TNPSC Group III, TNPSC Group IV, RRB, the Civil Services, State PSCs, Bank PO, SSC Exams, NDA, CDS, and others oneday exams.

TAMIL GK QUESTION AND ANSWERS

Every effort has been made to ensure that the informations and Questions given are authentic and accurate. Suggestions for improvement or pointing out of error would be greatefully accepted and included in our next updation.

SOME IMPORTANT RANDOM GK QUESTIONS OF THIS WEEK

1. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள மொழி எது?
 
  • 1. தமிழ்
  • 2. தெலுங்கு
  • 3. ஹிந்தி
  • 4. கன்னடம்
 
2. டயாலிஸிஸ் உடலின் எந்தப் பாகம் பழுதடைவதால் செய்யபடுகிறது?
 
  • 1. மூளை
  • 2. நுரையீரல்
  • 3. சிறுநீரகம்
  • 4. இதயம்
 
3. ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்?
 
  • 1. என்ட்ரோபி உயருகிறது
  • 2. என்ட்ரோபி குறைகிறது
  • 3. ஆவியாதலின் வெப்பம் உயருகிறது
  • 4. கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது
 
4. பரோன் டொமினிக் ஜீன் லேரி -ன் கண்டுபிடிப்பு எது?
 
  • 1. ஆம்புலன்ஸ் (AMBULANCE)
  • 2. ஆகாய விமானம் (AEROPLANE)
  • 3. மிதிவண்டி (BICYCLE)
  • 4. பலூன் (BALOON)
 
5. உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்?
 
  • 1. இன்சுலின்
  • 2. அட்ரினலின்
  • 3. ஆண்ட்ரோஜென்
  • 4. பெப்டைட்
 
6. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பை தொடங்கியது எப்போது?
 
  • 1. 1947
  • 2. 1937
  • 3. 1967
  • 4. 1927
 
7. நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது?
 
  • 1. மும்பை
  • 2. தமிழ்நாடு
  • 3. பீகார்
  • 4. பஞ்சாப்
 
8. இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
 
  • 1. ஏரன்கைமா
  • 2. ஸ்கிளிரன்கைமா
  • 3. கோலன்கைமா
  • 4. பாரன்கைமா
 
9. விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது?
 
  • 1. பால்
  • 2. சோடியம் குளோரைடு
  • 3. வைட்டமின் C
  • 4. குளுகோஸ்
 
10. மனிதனின் நைட்ரஜன் கலந்த கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பு?
 
  • 1. மலக்குடல்
  • 2. நுரையீரல்கள்
  • 3. தோல்
  • 4. சிறுநீரகம்