Tamil GK Online Quiz

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - உயிரியல் 205 Questions.

1. சார்க் மீன் ( SHARK FISH ) எத்தனை இணை கிரேனியல் நரம்புகளை கொண்டுள்ளது?
  10
  8
  12
  44
2. எறும்பினங்கள் தங்கள் உணவினை பின்வரும் எந்த முறையில் கண்டிபிடிக்கின்றன?
  விஷுவல் முறைகள்
  ஆல்பேக்டோ முறை
  கெமிக்கல் முறை
  மேற்கண்ட ஏதுமில்லை
3. அறிவியலில் பூச்சிகளின் பிரிவை பற்றி படிப்பது?
  ஈக்காலாஜி
  எண்டோமாலாஜி
  டாக்சோனமி
  எம்ரியாலாஜி
4. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?
  அமீபா
  டையடோம்
  வைரஸ்
  ஈஸ்டு
5. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம்?
  டி.என்.ஏ
  கோல்கி உறுப்புகள்
  லைசோசோம்
  மைட்டோகான்டிரியா
6. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு .............. எனப்படும்?
  கேரியோகைனிஸிஸ்
  ஏமைட்டாசிஸ்
  மைட்டாசிஸ்
  மையோசிஸ்
7. மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது?
  பெல்விஸ்
  அன்னிலிடா
  ஆலிகோகீட்டா
  ஏவ்ஸ்
8. கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது?
  டி.சி.ஏ
  கிளைக்காலைசிஸ்
  சப்போனிக்கேஷன்
  குளுக்கனியோஜெனிசிஸ்
9. 2 NADH 2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை?
  12
  3
  4
  6
10. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
  பிரக்டோஸ் - ஹெக்சோஸ் சர்க்கரை
  மால்டோஸ் - இருகூட்டுச் சர்க்கரை
  செல்லுலோஸ் - அமைப்புச் சார்ந்த பல கூட்டு சர்க்கரை
  மேற்கண்ட அனைத்தும்
11. பூஞ்சைகளின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?
  செல்லுலோஸ்
  α - D - குளுக்கோ பைரனோஸ்
  மியுக்கோ பாலிசாக்கரைடு
  மேற்கண்ட ஏதுமில்லை
12. புரதத்தின் அளவு வரிசை?
  முட்டை கரு → மொச்சை → அரிசி
  மொச்சை → அரிசி → முட்டை கரு
  முட்டை கரு → அரிசி → மொச்சை
  மொச்சை → முட்டை கரு → அரிசி
13. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
  கார்ப்பஸ் லென்டியா
  கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
  கார்ப்போரா அல்லேட்டா
14. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை?
  மியோசிஸ்
  மைட்டோசிஸ்
  ஏமைட்டோசிஸ்
  மேற்கண்ட ஏதுமில்லை
15. செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
  ஸ்டார்ச் உருவாக்குதல்
  புரோட்டீன் உருவாக்குதல்
  நியூக்ளியோடைடு உருவாக்குதல்
  கொழுப்பு உருவாக்குதல்
16. ஹெடரோஸ்பேரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
  சிலாஜினெல்லா, மார்சீலியா
  ஓபியோளாசம், மார்சிலியா
  அசாய்டிஸ், ஆபியோக்ளாசம்
  லைகோபோடியம், ஈக்விசிடம்
17. மகரந்த முன் முதிர்வு காணப்படும் மலர்கள்?
  ஓகில் மார்பிலஸ்
  மைக்கீலியா
  செம்பருத்தி
  யூபோர்பியா
18. இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது?
  அடிபோஸ் திசுக்கள்
  புற்று செல்கள்
  விலங்குகளின் ஊசைட்டுகள்
  உமிழ்நீர் சுரப்பி
19. "ரோஸ் உட்" எந்த தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது?
  டிலானிக்ஸ் ரீஜியா
  மாஞ்சிபெரா இண்டிகா
  டால்பெர்ஜியா லாடி போலியோ
  தெஸ்பீசியா பாபுல்னியா
20. வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு .................. என்று பெயர்?
  கைரப்டிரோபிலி
  எண்டமோபிலி
  ஹைட்ரோ பிலி
  ஆர்னிதோபிலி



comments powered by Disqus