Tamil GK Online Quiz

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - வேதியியல் 864 Questions.

1. ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்?
  மாறாது
  அதிகரிக்கும்
  கழியாகும்
  குறையும்
2. கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?
  சிலிக்கான்
  ஆர்செனிக்
  ஆண்டிமணி
  குளோரின்
3. கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்?
  கருப்பாக
  பால்போல
  சிவப்பாக
  நீளமாக
4. வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?
  சல்பியூரிக் அமிலம்
  காமா கதிர்
  யுவி கதிர்
  பீனால் கடுகு வாயு
5. பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது?
  அதிகம் குளிரூட்டப்பட்ட திட நிலை
  அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை
  அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட திட நிலை
  அதிகம் குளிரூட்டப்பட்ட வாயு நிலை
6. மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு?
  45 டிகிரி செல்சியஸ் 60 டிகிரி செல்சியஸ்
  25 டிகிரி செல்சியஸ் 30 டிகிரி செல்சியஸ்
  90 டிகிரி செல்சியஸ் 99 டிகிரி செல்சியஸ்
  35 டிகிரி செல்சியஸ் 42 டிகிரி செல்சியஸ்
7. கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?
  சல்பர் டை ஆக்ஸைடு
  கார்பன்
  கார்பன் மோனாக்சைடு
  நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
8. கன நீரின் குறியீடு?
  D2O
  H2O
  T2O
  D2O2
9. இருமடிக் கரைசலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
  ஒன்று
  இரண்டு
  மூன்று
  மேற்கண்ட ஏதுமில்லை
10. கீழ்கண்டவற்றுள் எது உண்மைக் கரைசல்?
  இரத்தம்
  பால்
  சர்க்கரைக் கரைசல்
  கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட உப்பு
11. உப்பின் கரைதிறன் 100 கிராம் தண்ணீரில் 36 கிராம் ஆகும். 20 கிராம் உப்பு நீரில் கரைக்கப்பட்டால் தெவிட்டிய நிலையை அடைய இன்னும் எத்தனை கிராம் உப்பு தேவைப்படும்?
  26 கிராம்
  16 கிராம்
  12 கிராம்
  20 கிராம்
12. ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
  ஹீலியம் – ஆக்ஸிஜன்
  ஹீலியம் – நைட்ரஜன்
  ஆக்ஸிஜன் – ஹைட்ரஜன்
  ஆக்ஸிஜன் – நைட்ரஜன்
13. கார்பன் – டை – சல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல்?
  திடக் கரைசல்
  நீரிலிக் கரைசல்
  உண்மைக் கரைசல்
  நீர்க் கரைசல்
14. உண்மைக்கரைசலில் துகளின் அளவு?
  1Å முதல் 10Å வரை
  10Å முதல் 1000Å வரை
  10000Å க்குள்
  100Å மேல்
15. பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு?
  நடுநிலைத்தன்மை
  காரத்தன்மை
  அமிலத்தன்மை
  ஈரியல்பு தன்மை
16. துருப்பிடிக்காத எக்கின் உலோக கலவை?
  தாமிரம், நிக்கல், குரோமியம்
  தாமிரம், டங்ஸ்டன், குரோமியம்
  இரும்பு, நிக்கல், குரோமியம்
  இரும்பு, டங்ஸ்டன், குரோமியம்
17. உலோகங்கள் நேர்மின்சுமை அயனியை உருவாக்கும், ஏனெனில்?
  எலக்ட்ரான்களை கொடுக்கின்றது
  எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது
  எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கிறது
  நடுநிலை வாய்ந்தது
18. கரைசலில் உள்ள வைரஸ்களை, மிகைவேக மையவிளக்கி மூலம் செறிவூட்ட தேவையான வேகம்?
  5 X 10 -5 rpm
  5 X 10 5 rpm
  5 X 10 6 rpm
  5 X 10 -6 rpm
19. இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?
  P32
  Na24
  I131
  Fe59
20. நீள விரிவெண் ( α ) மற்றும் பரும விரிவெண் ( γ ) இவற்றிற்கிடையேயான தொடர்பு யாது?
  α = 3γ
  γ = 3α
  γ = 2α
  2γ = α



comments powered by Disqus