Tamil GK Online Quiz

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - தாவரவியல் 410 Questions.

1. தாவர செல்லில் D.N.A. காணப்படும் பகுதி?
  மைட்டோகாண்ட்ரியா
  பசுங்கணிகம்
  உட்கரு
  மேற்கண்ட அனைத்தும்
2. அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?
  ஆல்கா
  பாக்டீரியம்
  தாவரம்
  பூஞ்சை
3. தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது அவை?
  நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை
  ஒரு வித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்கள்
  கிரிப்டோகாம் மற்றும் பெனரோகாம்
  பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்
4. ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?
  பிளத்தல்
  துண்டாதல்
  இணைதல்
  ஸ்போர் உருவாக்குதல்
5. புளோயம் திசு சார்ந்தவற்றின் பொருந்தாதவற்றை கண்டறிக?
  மர நார்கள்
  சல்லடைக்குழாய்
  புளோயம் நார்கள்
  துணை செல்கள்
6. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
  லெகுமினஸ் தாவரம்
  புற்கள்
  வேப்பமரம்
  எலுமிச்சை
7. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
  ஈரோடு
  கோயம்புத்தூர்
  கன்னியாகுமாரி
  திருச்சி
8. ஒளிச்சேர்க்கையின்போது நடக்கும் ஒளிச்செயலில் உருவாக்கப்படுவது?
  NADPH2 & ATP
  (CH2O) n
  CO2
  ATP
9. கீழ்க்கண்டவற்றில் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?
  சர்காசம் நீலப்பசும் பாசி வகையைச் சார்ந்தது
  கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பசும்பாசி
  ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி
  3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது
10. தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்?
  ப்ளேவனாய்டுகள்
  டேனின்கள்
  கரோட்டினாய்டுகள்
  ஆந்தோ சையனின்கள்
11. கீழ்க்கண்டவற்றில் பொறுத்தம் அற்றதை குறிப்பிடு?
  லைக்கோபைட்டா
  ஸைலோபைட்டா
  ஹிஸ்டிரோபைட்டா
  பிலிகோபைட்டா
12. மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
  DNA மற்றும் RNA
  mRNA மற்றும் rRNA
  DNA மற்றும் ரைபோசோம்கள்
  RNA மற்றும் ரைபோசோம்கள்
13. இடமாற்றம் ஆர்.என்.ஏ ( tRNA ) ஆற்றல் மிகு அமோனோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
  3' CCA முடிவிடம்
  ஆண்டிகோடான் நுணி
  5' OH முடிவிடம்
  T Ψ C வளைவு
14. கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?
  அஸ்பர்ஜில்லஸ்
  பெனிசிலியம்
  ஜிப்பெரெல்லா
  நியுரோஸ்போரா
15. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
  ADP + NADPH2
  கார்போஹைட்ரேட்
  ATP + NADP
  ATP + NADPH2
16. அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?
  மியுசேசி
  யூபோர்பியோசி
  பேபிலியோனேசி
  மால்வேசி
17. டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி?
  பாசில்லஸ் லாக்டி
  எ.கோலை
  பாசில்லஸ்தூரின் ஜெனிசிஸ்
  ஸ்டெப்டோமைசிஸ் கிரிசஸ்
18. வாட்சன், கிரிக் டி.என்.ஏ வின் மறுபெயர்?
  B - DNA
  A - DNA
  Z - DNA
  C - DNA
19. ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?
  சாருண்ணிகளில் காணப்படும் சிறப்பு உறுப்புகள்
  ஒட்டுண்ணி தாவரங்களில் காணப்படும் சிறப்பு வேர் அமைப்புகள்
  தற்சார்பு உயிரிகளின் உணவு உற்பத்தி மையங்கள்
  பிறசார்பு ஊட்ட உயிரிகளின் சீரண மண்டலம்
20. தாவர வைரஸ்களில் காணப்படுவது?
  டி.என்.ஏ
  ஆர்.என்.ஏ
  கேப்சிட்
  இலைகள்comments powered by Disqus