Tamil GK Online Quiz

Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - கணிதம் 313 Questions.

1. Y...ZZXZZX...YX...YYZ....YZ...X?
  XYYZY
  YZYZX
  YXXYZ
  YXXZY
2. 1, 7, 33, 159, 758, .....?
  3911
  944
  1570
  626
3. MILD : NKOH :: GATE : ?
  HDUR
  HCWI
  HDVW
  IBUF
4. 3.40 மணிக்கு மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடையேயான கோணம்?
  130°
  140°
  150°
  120°
5. ஒரு வட்டத்தின் ஆறாம் 25% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்?
  45.25%
  56.25%
  25.50%
  50.00%
6. ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கைவிட 15 குறைவு எனில் அந்த எண்?
  50
  48
  62
  70
7. 150 மீட்டர் நீளமுள்ள இரயில் 175 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 13 வினாடியில் கடக்கிறது. எனில் இரயில் வண்டியின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ?
  100 கி.மீ
  90 கி.மீ
  135 கி.மீ
  145 கி.மீ
8. ஒரு குறியீட்டில் VAN என்பது 37 என்றும், VAR என்பது 41 என்றும் எழதப்பட்டால், VAT என்பது எந்த வகையில் எழுதப்பட்டிருக்கும்?
  43
  45
  30
  36
9. ஒரு சக்கரத்தின் ஆரம் 7 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
  440 மீ
  750 மீ
  880 மீ
  630 மீ
10. 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முறையே 52, 80, 35, 58, 45, 50, 25, 54, 38, 60. மதிப்பெண்களின் இடைநிலை அளவு காண்?
  45
  51
  56
  58
11. PARK என்பதன் மதிப்பு 46 எனில், PINK என்பதின் மதிப்பு?
  60
  70
  49
  50
12. ஒரு செவ்வக வயலின் நீளம், அகலம் 5 : 3, அதன் பரப்பு 3.75 ஹெக்டேர்கள். அந்நிலத்திற்கு வேலி போட மீட்டருக்கு ரூ. 50 வீதம் எவ்வளவு செலவாகும்?
  ரூ. 50,000
  ரூ. 20,000
  ரூ. 18,000
  ரூ. 40,000
13. ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்?
  ரூ. 800
  ரூ.1800
  ரூ. 750
  ரூ. 600
14. ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை?
  715
  2115
  515
  550
15. அவோகாட்ரோ எண் எனப்படுவது?
  6.054 X 10 23
  6504 X 10 23
  6.00 X 10 24
  6.023 X 10 23
16. 10 ஆண்டுகளுக்கு முன் A - யின் வயது B - யின் வயதைப் போல் 4 மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப்பின் A - ன் வயது B - ன் வயதைப்போல் இரு மடங்கு எனில் B - ன் வயது?
  35 வயது
  20 வயது
  15 வயது
  22 வயது
17. 7 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 7 செ.மீ. வாரத்தின் முதல் 6 நாட்களில் தினசரி சராசரி மழை அளவு 6 செ.மீ. எனில் 7 வது நாளின் மழையின் அளவு?
  6 செ.மீ.
  1 செ.மீ.
  27 செ.மீ.
  13 செ.மீ.
18. ஒரு குடும்பத்தில் உள்ள 6 நபர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள். 45 வயதுடைய ஒருவர் அந்த குடும்பத்தில் இருந்து விலகினால், அக்குடும்பத்தின் சராசரி வயது?
  20 ஆண்டுகள்
  22 ஆண்டுகள்
  21 ஆண்டுகள்
  23 ஆண்டுகள்
19. ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள் 72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்?
  51.0
  51.4
  50.0
  53.3
20. 5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ. 380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ. 390 ஆக இருந்தது. எனில் தினசரி சராசரி விலை?
  386.67
  385.50
  390.05
  மேற்கண்ட விலை ஏதுமில்லை



comments powered by Disqus