• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - மருத்துவம் 49 Questions.

1. சீதா மருத்துவம் தோன்றிய இடம்?
  கல்வராயன் மலை
  பழனிமலை
  அகத்திய மலை
  இமயமலை
2. பாம்புக் கடிக்கான மருந்து இதன் வேரிலிருந்து பெறப்படுகிறது?
  பெருங்காயம்
  சர்ப்பகாந்தி
  வின்கா
  பூண்டு
3. மருத்துவ துறையில் " i கத்தியின் " பயன்பாடு?
  இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கண்டுபிடிக்க
  இருதய நோயை கண்டுபிடிக்க
  கேன்சர் நோயை கண்டுபிடிக்க
  இரத்தத்தின் கன அளவை கண்டுபிடிக்க
4. அக்குபஞ்சர் என்ற மருத்துவமுறை எங்கு செயல்பட்டது?
  சுவீடன்
  இந்தியா
  சீனா
  ஜப்பான்
5. குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்க பயன்படுத்தப் படும் மருந்து?
  கார்பன்
  குளோரின்
  உப்பு
  புரோமின்
6. இதயத்தின் இயக்கத்தினை பதிவு செய்யப் பயன்படும் கருவி?
  ஸ்டெதாஸ்கோப்
  குரோனோ மீட்டர்
  கிரெஸ்கோகிராப்
  கார்டியோகிராப்
7. இயந்திர பம்பின் மூலம் செயற்கை முறையில் மூச்சு விடுவதற்கு உபயோகிக்கும் கருவி?
  இன்குபேட்டர்
  அயர்ன் லங்
  கலோரி மீட்டர்
  மானோ மீட்டர்
8. "மருந்துகளின் அரசி" என்றழைக்கப்படுவது?
  ஸ்ட்ரப்டோமைசின்
  ஆரியோமைசிடின்
  குளோரோமைசிடின்
  பெனிசிலின்
9. முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்?
  மைகேல்டி பேகி
  ஆபிரகாம்
  கிறிஸ்டியன் பர்னார்டு
  ஸ்டெப்டோ, எட்வர்ட்ஸ்
10. ................ தாவரத்திலிருந்து அயோடின் மருந்து கிடைக்கிறது?
  பெனிசிலியம்
  லாமினேரியா
  லப்பர் நைக்ரம்
  ஆசிமம் சேங்கடம்
11. நீரில் கரையும் உயிர்ச்சத்து ( வைட்டமின் ) என்பது?
  வைட்டமின் A
  வைட்டமின் K
  வைட்டமின் D
  வைட்டமின் C
12. வைட்டமின் என பெயரிட்டவர்?
  வாக்ஸ்மன்
  சால்க்
  சாபின்
  பங்க்
13. இரத்தம் உறைதலை தடை செய்வது?
  ஹெபாரின்
  ஹீமோகுளோபின்
  பிளாஸ்மா
  ஹெமரேஜ்
14. நியாசின் வைட்டமின் எதிலிருந்து உருவாகிறது?
  டிரிப்டோபான்
  குளுடாமிக் அமிலம்
  டையரசின்
  கிளைசீன்
15. இளம்பிள்ளை வாத தடுப்பு மருந்து?
  சமூக நோய்க் காரணி
  எதிர் சீரம்
  உயிருள்ள தடுப்பூசி
  கொல்லப்பட்ட தடுப்பூசி
16. அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுபவர்?
  பாணினி
  சரகர்
  சுஸ்ருதா
  தன்வந்தரி
17. தெர்மா மீட்டரில் உள்ள வளைவுக்கு காரணம்?
  வெப்பத்தின் நீட்சியை குறைக்க
  உடையாமல் பாதுகாக்க
  மெர்க்குரியின் ஓட்டத்தை தடுக்க
  மேற்கண்ட ஏதுமில்லை
18. பென்சிலின் தயாரிக்கும் மத்திய அரசின் தொழிற்சாலை உள்ள இடம்?
  பாண்டிச்சேரி
  பிம்பிரி
  ஜெய்ப்பூர்
  ஜாம்செட்பூர்
19. கீழ்கண்டவற்றில் எந்தக் கருவி உடலின் குறுக்கு வெட்டுப் பிம்பங்களைக் காண உதவுகிறது?
  இ.சி.ஜி உபகரணம்
  லாப்ரோஸ்கோப்
  சி.டி. ஸ்கேனர்
  எண்டோஸ்கோப்
20. தமிழ்நாட்டின் புராதன மருத்துவ முறை?
  யுனானி
  சித்த மருத்துவம்
  ஆயுர்வேதம்
  ஹோமியோபதிcomments powered by Disqus