Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    Important Words - Sentences for Do 311 sentences found.  

    Meaning for do - Perform, act,work, cover, to execute or complete a work.
       (செய், நடத்து, வேலை செய், மூடு, வேலையைச் செய்து முடி,)


    We do it 

    நாங்கள் அதை செய்கிறோம்

    I do a Job 

    நான் ஒரு வேலை செய்கிறேன்

    I may do it 

    நான் அதைச் செய்யலாம்

    I can do it 

    நான் அதைச் செய்ய முடியும்

    Do not do it 

    அதை செய்யாதே

    I will do it 

    நான் அதைச் செய்வேன்

    I do not know 

    எனக்கு தெரியாது

    I do not care 

    நான் கலவைப்படுவது / கவனிப்பது இல்லை

    How do you do? 

    நலமா? / சௌக்கியமா?

    I do not agree 

    நான் ஒத்துக் கொள்ள முடியாது

    How do you do? 

    நலமா?

    I will do a job 

    நான் ஒரு வேலையை செய்வேன்

    I may not do it 

    நான் அதைச் செய்யாமலும் இருக்கலாம்

    What do you do? 

    நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

    I do feel tired 

    மிகவும் அலுப்பாக இருக்கிறது

    I could do a job 

    நான் வேலை செய்ய முடியும்

    Why do you want? 

    ஏன் வேண்டும்?

    Who do we call ? 

    நாம் யாரை அழைப்பது?

    I do my homework 

    நான் வீட்டுப்பாடம் செய்கின்றேன்

    How do you feel? 

    நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?



    comments powered by Disqus