Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    Important Words - Sentences for Were 82 sentences found.  


    We were going

    நாங்கள் சென்று கொண்டிருந்தோம்

     like (1) 

    We were saying

    நாங்கள் கூறிக்கொண்டு இருந்தோம்

     like (1) 

    You were going

    நீ சென்று கொண்டிருந்தாய்

     like (0)

    They were trees

    அவைகள் மரங்களாக இருந்தன

     like (0)

    You were saying

    நீங்கள் கூறிக்கொண்டு இருந்தீர்கள்

     like (0)

    They were going

    அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்

     like (0)

    We were playing

    நாம் விளையாடிக் கொண்டிருந்தோம்

     like (0)

    We were walking

    நாம் நடந்துகொண்டு இருந்தோம்

     like (0)

    You were weeping

    நீ அழுது கொண்டிருந்தாய்

     like (0)

    They were saying

    அவர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள்

     like (0)

    You were playing

    நீ விளையாடிக் கொண்டிருந்தாய்

     like (0)

    You were walking

    நீ நடந்துகொண்டு இருந்தாய்

     like (0)

    You were at home

    நீ வீட்டில் இருந்தாய்

     like (1) 

    You were teachers

    நீங்கள் ஆசிரியராக இருந்தீர்கள்

     like (0)

    They were playing

    அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்

     like (0)

    They were walking

    அவர்கள் நடந்துகொண்டு இருந்தார்கள்

     like (0)

    They were smiling

    அவர்கள் புன்முறுவல் செய்து கொண்டிருந்தனர்

     like (0)

    They were speaking

    அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்

     like (0)

    They were shouting

    அவைகள் கத்திக் கொண்டிருந்தார்கள்

     like (0)

    They were merchants

    அவர்கள் வியாபாரிகளாக இருந்தார்கள்

     like (0)



    comments powered by Disqus