Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 16 June, 2016.

    English Tamil Sentences - Sentences for get 208 sentences found.  

    Accepting her,I will get marry her

    அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன்

     like (3) 

    All right. you may get dressed now

    ரொம்ம சரி. நீங்கள் இப்போது உடையை மறுபடியும் அணியலாம்

     like (2) 

    Are you a vegetarian?

    நீங்கள் சைவம் உண்பவரா?

     like (0)

    Are you getting enough sleep?

    போதுமான தூக்கம் வருகிறதா?

     like (1) 

    Are you vegetarian?

    நீங்கள் மரக்கறி உண்பவரா? / நீங்கள் சைவ உணவு உண்பவரா?

     like (0)

    As far as you are concerned you can get the prize

    உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்

     like (0)

    Buy some vegetables

    காய்கறிகள் வாங்கு

     like (0)

    Can I get Rs.1000/-?

    ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா?

     like (1) 

    Can I get taxi here?

    நான் இங்கே வண்டி பெற முடியும்? / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா?

     like (1) 

    Can you get me a glass of water, please?

    தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா?

     like (0)

    Chop vegetables

    காய்கறிகளை நறுக்கு

     like (1) 

    Could you tell me where I can get this?

    நான் இதை எங்கே பெறமுடியும் என்று தங்களால் கூற முடியுமா?

     like (2) 

    Did they get the booty?

    அவர்களுக்கு சூறையாடும் பொருட்கள் கிடைத்ததா?

     like (0)

    Did you get some job?

    உனக்கு ஏதாவது வேலை கிடைத்ததா?

     like (0)

    Did you get up early in the morning?

    காலையில் நீங்கள் சீக்கிரம் எழுந்தீர்களா?

     like (1) 

    Did you get wet in the rains?

    நீங்கள் மழையிலே நனைந்து விட்டீர்களா?

     like (1) 

    Did you get your wages?

    உனக்கு கூலி கிடைத்துவிட்டதா?

     like (1) 

    Do come tomorrow - do not forget

    நாளை கட்டாயமாக வா - மறக்காதே

     like (1) 

    Do not forget

    மறந்து விடாதே

     like (0)

    Do not forget me

    என்னை மறந்து விடாதே

     like (0)



    comments powered by Disqus