• Last Update:
  • 14 June, 2024.

    Important Words - Sentences for Had 155 sentences found.  


    The sun had gone down 

    சூரியன் அஸ்தமித்திருந்தது

    He had brought a book 

    அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்

    Where had you left it 

    எங்கே விட்டுச் சென்றிருந்தீர்கள்

    Have you had anything? 

    நீ ஏதாவது உணவு உண்டாயா?

    I had been doing a job 

    நான் அன்றிலிருந்து ஒரு வேலை செய்துக்கொண்டிருந்தேன்

    I should have had work 

    எனக்கு வேலை இருக்கவே இருந்தது

    I had a very bad night 

    எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது

    He had closed the shop 

    அவன் கடையை மூடியிருந்தான்?

    He had come from london 

    அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான்

    She had gone to america 

    அவள் அமெரிக்கா சென்று இருந்தாள்

    She had been gainsaying 

    அவள் மறுத்து பேசிக் கொண்டு இருந்து இருந்தாள்

    They had plenty of rice 

    அவர்களிடம் அரிசி மிகுதியாக இருந்தது

    The bus had an accident 

    பேருந்திற்கு விபத்து நேர்ந்துவிட்டது

    He had a few good ideas 

    அவர் ஒரு சில நல்ல யோசனைகளை வைத்திருந்தார்

    They had written to him 

    அவர்கள் அவனுக்கு எழுதியிருந்தார்கள்

    He had attended a feast 

    அவன் விருந்தில் கலந்து கொண்டான்

    I had written many books 

    நான் பல புத்தகங்களை எழுதி இருக்கிறேன்

    I had sold my gold watch 

    நான் எனது தங்கக் கடிகாரத்தை விற்பனை செய்து இருந்தேன்

    You had gone to singapore 

    நீ சிங்கப்பூர் சென்று இருந்தாய்

    She had belived her uncle 

    அவள் தன்னுடைய மாமாவை நம்பி இருந்தாள்