Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Phobias 24 words found.

Ablutophobia - fear of bathing, washing, or cleaning

குளியல், சலவை அல்லது துப்புரவு செய்வதற்கு அச்சம்

Acarophobia - fear of itching

தோல் ஒட்டுண்ணிகள் கண்டு இயற்கை மீறிய அச்சம்

Achluophobia - fear of darkness

இருள் அச்சம்

Acousticophobia - fear of noise

இரைச்சல் அச்சம்

Aeluro phobia

பூனைகளைக் கண்டு பேரச்சம்

Biblio phobia

புத்தகங்கள் மீது இயற்கை மீறிய வெறுப்பு

Cardio phobia

இதய நோய் கண்டு பேரச்சம்

Copro phobia

சாணம் கண்டு பேரச்சம்

Dora phobia

தோல் (அல்லது) ரோமத்தை தொடுவதற்குப் பெரும் பயம்

Ergo phobia

வேலை என்றால் ஏற்படும் பெரும் பயம்

Gyne phobia

பெண்களைக் கண்டு பேரச்சம்

Hemo phobia

குருதியைக் காண்பதால் ஏற்படும் பேரச்சம்

Hydro phobia

நீர் கண்டு இயற்கை மீறிய அச்சம்

Hypno phobia

தூக்கம் கண்டு இயற்கை மீறிய அச்சம்

Kiddo phobia

குழந்தைகள் தங்களை நேசிக்க மாட்டார்களோ என்ற பெற்றோர்களின் பேரச்சம்




comments powered by Disqus