Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Banking 24 words found.

Allonge

ஒட்டுத்தாள்

Bank

வங்கி

Bank Rate policy

வங்கி விகித கைக்கோள்

Bearer Cheque

கொணர்வோர் காசோலை

Clearing house

தீர்வகம்

Commercial Bank

வணிக வங்கி

Crossing

கீறல், கோடிட்ட

Current Deposit

நடப்பு வைப்பு

Drawee

பணம் எடுப்பவர்

Endorsement

பின்குறிப்பு, புறக்குறிப்பு

Exchange Bank

நாணய மாற்று வங்கி

Order cheque

ஆணையாளர் காசோலை

Over draft

அதிகப்பற்று

Pass Book

கச்சாத்துப் புத்தகம், செல்லேடு

Payee

பெறுபவர்




comments powered by Disqus