Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - History 190 words found.

Act of settlement

அரசுரிமை நிர்ணயச் சட்டம்

Aggression

ஆக்கிரமிப்பு

Alliance

நேச உடன்படிக்கை

Appeal

மேல் முறையீடு

Appropriation bill

பகிர்வு மசோதா

Armed neutrality

படைதரித்த நடுநிலைமை

Autonomy

சுய நிர்வாகம் / தன்னாட்சி

Balance of power

வல்லரசு சமநிலை

Balance of trade

வர்த்தகச் சமநிலை

Ballot

இரகசிய ஓட்டு

Benevolent despotism

சங்கநல சர்வாதிகாரம்

Bill of rights

பொது உரிமை மசோதா

Blockade

கப்பல் முற்றுகை

Buffer-state

இடைப்படு நாடு

Bull / papal

போப்பாண்டவர் கட்டளை




comments powered by Disqus