Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Pharmacy 66 words found.

A.C. - ante cibos [Before Meals]

சாப்பிடும் முன்

Antibiotic

நுண்ணுயிர் கொல்லி

Antifungal

பூசண எதிர்ப்பி

Antioxidants

ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள்

Antiseptic

கிருமி நாசினி

B.D / B.I.D - Bis In Die [Twice a Day]

தினசரி இரண்டு

Bandage

கட்டு துணி

Blood bank

இரத்த வங்கி

Capsules

உறைமாத்திரைகள்

Cotton

பஞ்சு

Cough syrup

இருமல் மருந்து

Cream

பாலேடு

Defibrillator

அதிர்வு கருவி

Distil water

சுத்தப்படுத்திய நீர்

Drops

சொட்டுமருந்துகள்




comments powered by Disqus