Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Geography 156 words found.

Abyss

பாதாளம், படுகுழி

Acid rocks

அமிலப் பாறைகள்

Affluent

செழிப்பான

Alluvium

வண்டல் மண்

Antarctic circle

தென்துருவ வட்டம்

Anti-cyclone

எதிர்ச் சூறாவளி

Anti-trades

எதிர்த்தடக் காற்றுகள்

Aqueduct

கால்வாயிப்பாலம்

Archipelago

தீவுக் கூட்டம்

Atlas

தேசபப்படப் புத்தகம்

Atoll

வட்டப் பவழத் திட்டு

Backwaters

உப்பங்கழிகள், காயல்கள்

Barrage

அணை

Bay

விரிகுடா

Bearing

திசை அளவு




comments powered by Disqus