Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Occupations 293 words found.

Accountant

கணக்குப் பிள்ளை

Actor

நடிகர்

Actress

நடிகை

Advertising manager

விளம்பர மேலாளர்

Advocate

நியாயவாதி, வழக்குரைஞர்

Agricultural adviser

விவசாய ஆலோசகர்

Air traffic controller

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்

Air traffic safety technician

விமான போக்குவரத்து பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர்

Ambassador

அன்னிய நாட்டு பிரதிநிதி

Animal technician

விலங்கு தொழில்நுட்ப வல்லுனர்

Animator

உயிர்ப்பூட்டுபவர்

Anthropologist

மக்கள் வளர்ச்சி நூல் அறிஞர்

Apothecary

வைத்தியர், மருத்துவ வியாபாரி

Appraiser

மதிப்பிடுவோன்

Archaeologist

தொல்பொருள் ஆய்வாளர்




comments powered by Disqus