Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Clothing 35 words found.

Apron

உடுப்பின் மேல் அணியும் பாதுகாப்புத் துணி

Attire

உடை

Bannian

உட்சட்டை

Belt

அரைக் கச்சு

Blouse

இரவிக்கை

Bodice

மார்புச் சட்டை, உள்ரவிக்கை

Boots

பாதரக்ஷை (பாத ரக்சை)

Breeches

அரைச் சல்லடம்

Cap

குல்லாய்

Chemise

பெண்களின் உள்ளங்கி

Cloak

தளர்ச்சியான கையில்லாத மேலங்கி

Coat

மேல் சட்டை

Collar

கழுத்துப் பட்டை

Costume

முழு உடை

Cravat

ஆடவர் கழுத்துக் குட்டை




comments powered by Disqus