Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Education 31 words found.

Academy

கல்வி நிலையம், கல்விக்கழகம்

Class

வகுப்பு

Class room

வகுப்பறை

Coach

மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்பவர்

College

கல்லூரி

Cram

மனப்பாடம் செய்

Curriculum

பாடத்திட்டம்

Desk

சாய்வு மேஜை

Educate

பொதி, கல்வி கற்பி

Fee

பள்ளிச் சம்பளம்

Form

வகுப்பு, படிவம்

Gymnasium

விளையாட்டுத் தளம், காவியம் போதிக்கும் பள்ளி

Hostel

மாணவர் விடுதி

Instruct

கற்பி, அறிவூட்டு

Kindergarten

குழந்தைகள் போதனா பாடசாலை




comments powered by Disqus