Find us on Facebook

Follow us on Google Plus

  • Last Update:
  • 30 Sep, 2015.

General Words - Computer 1147 words found.

Absolute address

தனி முகவரி

Absolute cell address

தனித்த நுண்ணறை முகவரி வழங்கல்

Access

அணுக்கம்

Access code

அணுகுக் குறி

Accumulation

திரட்சி

Accuracy

துல்லியம்

Action

செயல்

Action center

நடவடிக்கை மையம்

Activation

இயக்குவிப்பு

Active cell

இயங்கு கலன்

Active window

இயங்கும் சாளரம்

Adapter

தகவி

Adapter cards

தகவி அட்டைகள்

Add-in

கூடுதல் இணைப்பு

Add-on

திறனேற்றி




comments powered by Disqus