ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது
அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை
நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன்
அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்?
English Sentences | Tamil Meaning |
---|---|
He is very sick | அவன் மிகவும் வியாதியாய் இருக்கிறான் |
I often feel quite sick | நான் அடிக்கடி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறேன் |
I was sick because I ate too much trifle | நான் உடல் நிலை சரில்லாமல் இருந்தேன், ஏனெனில் நான் அதிக இனிப்புகளை சாப்பிட்டேன் |
Mosquitoes are sickening | கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது |
Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds | அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் |
Who is the doctor attending on your sick mother? | உடல்நிலைசரியில்லாத உன்னுடைய தாயாருக்கு கவனித்த மருத்துவர் யார்? |