Meaning for kind - Class
(ஜாதி,வகுப்பு)
எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
மரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா?
மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும்
குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Have you have all kinds of books? | நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா? |
How kind of you | என் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறீர்கள் |
I have kind heart | எனக்கு இரக்கமான இதயம் இருக்கிறது |
I request you to kindly grant me leave for the above said period | மேற்குறிப்பிட்ட அந்த நாட்களில் எனக்கு ஒரு வாரம் விடுப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் |
It is kind of you | இது உன்னுடைய இரக்கமே |
It would be very kind of you | உங்கள் தயவில் நடக்கட்டும் |
kindly excuse me for the trouble | உங்களுக்கு தொல்லை அளித்ததற்கு தயவுசெய்து மன்னிக்கவும் |
Kindly hear me | அன்புடன் நான் சொல்வதை கேட்கவும் |
Kindly listen to me | அன்புடன் நான் சொல்வதைக் கேளுங்கள் |
Libraries have many kinds of books | நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது |
My mother is kind. | என் அம்மா அன்பானவர் |
Please be kind | தயவு செய்து அன்பாக இரு |
Potters manufacture many kinds of earthenware | குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள் |
Thank you so much for your kind support | உங்கள் அன்பான ஆதரவிற்கு மிகவும் நன்றி |
The kind mother smiled lovely | அன்புள்ள அம்மா கனிவோடு சிரித்தாள் |
The kind mother smiled lovely before the child | அன்புள்ள அம்மா குழந்தையின் முன்னாள் கனிவோடு சிரித்தாள் |
The only one of his kind | அவர் ஒன்று மட்டுமே. |
Very kind of you. My botheration is over | உன் அன்புக்கு நன்றி. என் கவலை நீங்கியது |
What kind of flower is it? | அது என்ன வகையான பூ? |
Who kindapped the childrens? | குழந்தைகளை கடத்தி சென்றது யார்? |
Words are divided into different kinds of classes | வாக்கியம் என்பது வார்த்தைகள் பல கூடி பொருள் தரக்கூடியது ஆகும் |
You have a kind father | நீ அன்புள்ள தந்தையை பெற்றுள்ளாய் |
Your kind invitation | உனது அன்பான அழைப்பிதழ் |