Babies cheeks are soft
குழந்தைகளின் கன்னங்கள் மிருதுவானவை
Discuss
Report
I am currently working as a software engineer in an MNC (Multinational Corporation)
நான் தற்போது பன்னாட்டு நிறுவனமொன்றில் ஒரு மென்பொருள் பொறியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறேன்
You ought to talk softly
நீங்கள் மெதுவாக பேச வேண்டும்