Meaning for much - In large measure (மிகுதியான)
Couldn’t read much today
இன்று அதிகம் படிக்க முடியவில்லை
Discuss
Report
Do not eat too much at night
இரவில் அதிகமாக சாப்பிடவேண்டாம்
Do not use much of sugar
சர்க்கரையை அதிகமாக உபயோகிக்காதே
Dogs can hear much better than humans
மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம்
Don’t drink too much water
அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள்
Don’t eat too much mangoes
அதிகளவில் மாம்பழங்களை உண்ணவேண்டாம்
Don’t I know that much?
எனக்கு அவ்வளவாக தெரியாதா?
Excuse me Sir, How much is it to send a speed post?
மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்?
He doesn’t have much knowledge about business
அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை
He loved his parents very much
அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார்
He showed much patience
அவர் மிகவும் பொறுமை காண்பித்தார்
How do we know so much?
எங்களுக்கு அவ்வளவாக எப்படி தெரியும்?
How much a kilo of tomato?
ஒரு கிலோ தக்காளி எவ்வளவு?
How much are your rooms?
உங்கள் அறைகள் எத்தனை இருக்கும்?
How much can I give him?
நான் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்?
How much cash is in hand?
உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது?
How much cost?
எவ்வளவு விலை?
How much did they get, you said?
அவர்கள் எவ்வளவு பெற்றார்கள் என்று நீ சொன்னாய்?
How much did this laptop cost you?
இந்த மடிக்கணினிக்கு எவ்வளவு செலவாயிற்று?
How much did you buy?
நீ எவ்வளவு வாங்கினாய்?