Meaning for little - Young
(வயதில் குறைந்த)
விலை சற்று குறைத்து கொடுங்கள். நான் இப்போதே வாங்கி கொள்கிறேன். சரியா?
சிறுது சிறுதாக அவன் ஏராளமான பணத்தை சம்பாதித்தான்
தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Have a little more | இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள் |
Have a little patience | கொஞ்சம் பொறுத்துக்கொள் |
He has a little money | அவரிடம் சிறிதளவு பணம் உள்ளது |
I am not a little tired | நான் சிறிது களைப்பாக இல்லை |
I love little pussy | நான் பூனைக்குட்டியை நேசிக்கிறேன் |
I was a little busy | நான் வேறு வேலையாக இருந்தேன் |
It is a little tree | இது ஒரு சிறிய மரம் |
It is the little things that make a big difference | சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
Left little finger | இடது சுண்டு விரல் |
Little by little he earned a lot of money | சிறுது சிறுதாக அவன் ஏராளமான பணத்தை சம்பாதித்தான் |
Please accept this small/little gift | தயவு செய்து இந்த சிறிய அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் |
Please stay a little longer | இன்னும் கொஞ்சம் அமருங்கள் |
Please stay a little more | இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள் |
Right little finger | வலது சுண்டு விரல் |
Shall we do a little gardening tomorrow? | நாளை நாம் கொஞ்சம் தொட்ட வேலை செய்யலாமா? |
Sit here. Turn your face a little | இங்கே உட்காருங்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை திருப்பி கொள்ளுங்கள் |
Take one with a little larger frame. | கொஞ்சம் பெரிதான சட்டத்துடன் (பிரேமுடன்) உள்ள கண்ணாடியை எடுங்கள் |
The little girls came from the church | சிறுமிகள் தேவாலயத்தில் இருந்து வந்தார்கள் |
There is a little bird in the garden | தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது |
This dress is a little tight for me | இந்த உடை எனக்கு இருக்கமாக இருக்கிறது |
Try to start a little early | சிறிது நேரமாக புறப்பட முயற்சி செய்யவும் |
Where did the little girls come from? | சிறுமிகள் எங்கிருந்து வந்தார்கள்? |
You ate very little | நீ ஒன்றும் சாப்பிடவில்லையே |