Meaning for faith - Trust
(நம்பிக்கை)
English Sentences | Tamil Meaning |
---|---|
I have full faith in him | எனக்கு அவன் மீது பூரண நம்பிக்கையுண்டு |
Let your faith save you | உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சியக்கட்டும் |
She has faith in god | அவள் கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாள் |
The dog is a very faithful animal | நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு |