• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for beautiful 25 sentences found.  

    Meaning for beautiful - Handsome, attractive, giving pleasure to the senses.
       (அழகான, இனிமையான, வசீகரமான, புலன்களுக்கு இன்பம் கொடுக்கிற)

    Am I beautiful? 

    நான் அழகாக இருக்கிறேனா?

    Beautiful girl 

    அழகான பெண்

    Benjamin writes very beautifully 

    பெஞ்சமின் அழகாக எழுதுகிறார்

    How beautiful night is! 

    எவ்வளவு! அழகான இரவு

    How beautiful she is! 

    அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

    How beautiful the flower is! 

    மலர் எவ்வளவு அழகு!

    How beautiful? 

    எவ்வளவு அழகு?

    How beautifully she dances 

    என்ன அழகாக அவள் நாட்டியம் ஆடுகிறாள்

    I have a beautiful house 

    என்னிடம் ஒரு அழகான வீடு இருக்கிறது

    Is this scene beautiful? 

    இந்த காட்சி அழகாக இருக்கிறதா?

    It is a beautiful scene 

    அது ஒரு அழகான காட்சி

    It looks very beautiful 

    இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

    It was a very beautiful scene 

    அது மிகவும் அழகான காட்சி

    Life is beautiful. always like that 

    வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .

    Night is very beautiful 

    இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது

    Plants are more beautiful during spring season 

    வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன

    Rose is a beautiful flower 

    ரோஜா ஒரு அழகான மலர்

    She has a weakness for beautiful things 

    அவளுக்கு அழகான பொருள்கள் என்றால் பைத்தியம்

    She is beautiful 

    அவள் அழகாக இருக்கிறாள்

    She is not so beautiful as you 

    அவள் உன்னை போல அழகாக இருக்கஇல்லை

    SOME RELATED SENTENCES FOR beautiful

    English SentencesTamil Meaning
    How beautiful the flower is! மலர் எவ்வளவு அழகு!
    How beautiful? எவ்வளவு அழகு?
    How beautifully she dances என்ன அழகாக அவள் நாட்டியம் ஆடுகிறாள்
    I have a beautiful house என்னிடம் ஒரு அழகான வீடு இருக்கிறது
    Is this scene beautiful? இந்த காட்சி அழகாக இருக்கிறதா?
    It is a beautiful scene அது ஒரு அழகான காட்சி
    It looks very beautiful இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
    It was a very beautiful scene அது மிகவும் அழகான காட்சி
    Life is beautiful. always like that வாழ்க்கை அழகானது . எப்போதும் அதை நேசி .
    Night is very beautiful இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது
    Plants are more beautiful during spring season வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன
    Rose is a beautiful flower ரோஜா ஒரு அழகான மலர்
    She has a weakness for beautiful things அவளுக்கு அழகான பொருள்கள் என்றால் பைத்தியம்
    She is beautiful அவள் அழகாக இருக்கிறாள்
    She is not so beautiful as you அவள் உன்னை போல அழகாக இருக்கஇல்லை
    She is very beautiful அவள் அழகாக இருக்கிறாள்
    Sheela is more beautiful than mala மாலாவைக் காட்டிலும் ஷீலா அழகானவள்
    Sita writes an essay beautifully சீதா ஒரு கட்டுரையை அழகாக எழுதுகிறாள்
    The beautiful rainbow soon faded away அழகான வானவில் விரைவில் மங்கிப்போய்விடும்.
    The rose is a very beautiful flower ரோஜா ஒரு மிகவும் அழகான மலர்