இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன்
என்னால் அலுவலகத்திற்கு ஒரு வாரம் வர இயலாது
நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
He has a wonderful memory | அவனுடைய நினைவுத் திறமை அபாரமானது |
He is the one who won the match | அவன்தான் போட்டியில்/ஆட்டத்தில் வெற்றி பெற்றவன் |
He played well and won the game | அவன் நன்றாக விளையாடினான், அவன் வெற்றிபெற்றான் |
He won’t accept | அவன் ஒப்புக் கொள்ள மாட்டான் |
Hereafter I won’t make mistakes like this | இனிமேல் நான் இந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் |
Hereafter I won’t do the mistake | இனி நான் தவறு செய்ய மாட்டேன் |
His Courage won him honour | அவரது தைரியம் அவருக்கு வெற்றியை தந்தது |
I hope there won't be | அநேகமாக இருக்காது என நம்புகிறேன் |
I think she won&rsquot come here | அவள் இங்கு வரமாட்டாளென்று நான் நினைக்கிறேன் |
I won’t be able to attend office for a week | என்னால் அலுவலகத்திற்கு ஒரு வாரம் வர இயலாது |
I won’t come here | நான் இங்கே வர மாட்டேன் |
I won’t come there | நான் அங்கே வர மாட்டேன் |
I won’t go with him | நான் அவனுடன் போகமாட்டேன் |
I won't be with you tomorrow, will I? | நான் நாளை உன்னுடன் இருக்க மாட்டேன், இருப்பேனா? |
I won't give you even if I have money | நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன் |
I wonder how | எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது |
I wonder if someone will help me | எனக்கு ஒருவர் உதவி செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் |
I wonder if you could lend me some money | நீங்கள் எனக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது |
I wonder who might have betrayed us | யார் நம்மை காட்டி கொடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படுகிறேன் |
If he doesn’t speak in English, he won’t get a good job | அவன் ஆங்கிலத்தில் பேசாவிட்டால், அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காது |
If I do not do a job, I won’t get experience | நான் ஒரு வேலை செய்யாவிட்டால் எனக்கு அனுபவம் கிடைக்காது |
If she dows not come to house i won't go to school | ஒரு வேளை அவள் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் பள்ளிக்கு செல்லமாட்டேன் |
India won freedom in 1947 | 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது |
It took six months, but our proposal won out | ஆறு மாதங்கள் பிடித்தன, ஆனால் எங்கள் திட்டம் வெற்றிபெற்றது |
It was he who won the match | இவர் தான் போட்டியில் வெற்றி பெற்றவர் |
It will be Sunday tomorrow, won’t it? | நாளை ஞாயிறு, அல்லவா? |
It will be Sunday tomorrow, won't it? | நாளை ஞாயிறு, இல்லையா? |
It won’t have to be done | இதை செய்யப்பட வேண்டி இருக்காது |
No wonder, she was given the Nobel Peace Prize later | ஆச்சரியமே இல்லை, அவளுக்கு பின்னர் நோபல் பரிசு வழங்கப்பட்டது |
Of course I felt worried. But I am happy that our team won | நிச்சயமாக நான் கவலைப்பட்டேன். ஆனால் நம்முடைய குழு வெற்றி அடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் |
Oh, That is wonderful | அதுவா மிகவும் அதிசயம் |
She will reach here soon, won't she? | அவள் மீண்டும் வீட்டிற்க்கு நேரம் கழித்து வந்தாள், இல்லையா? |
Taj Mahal is one of the seven wonders | தாஜ் மஹால் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும் |
That is wonderful | விந்தையாக உள்ளது |
That was wonderful | அது விந்தையானது |
The Indian team won the match with great effort | இந்திய அணி பெரும் முயற்சி கொண்டு வெற்றி பெற்றது |
The magic show left us gaping in wonder | அந்த மாயாஜால காட்சி நம்மை வாயை பிளக்கும்படியாக்கியது |
They won’t sing | அவர்கள் பாட மாட்டார்கள் |
This is wonderful | இது ஆச்சரியமாக இருக்கிறது! |
Try to stand in your won legs | உனது சொந்தக் கால்களில் நிற்க முயற்சி செய் |
We have won the match. | நாம் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டோம் |
We will be ready soon, won't we? | நாம் சீக்கிரமாகவே தயார் ஆகிவிட வேண்டும், இல்லையா? |
Who won the match yesterday? | நேற்றைய ஆட்டத்தில் யார் வென்றார்? |
Who won? | யார் ஜெயித்தனர்? |
You have done wonders/marvels | நீ அற்புதம் செய்துவிட்டாய் |
You won’t get a meat at his house | அவரது வீட்டில் உங்களுக்கு இறைச்சி கிடைக்காது |