English Sentences | Tamil Meaning |
---|---|
Congratulations on your wedding | உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் |
Happy wedding anniversary | இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
I have received your wedding card | உனது திருமண அழைப்பிதழ் நான் பெற்றிருக்கிறேன் |
The wedding/party was very good | திருமணம்/விருந்து நன்றாக இருந்தது |
Wedding ceremony | திருமண கொண்டாட்டம் |
When is the muhurat for wedding? | திருமண முகூர்த்தம் எப்பொழுது? |
Where has the wedding party come from? | திருமண கோஷ்டியினர் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? |
Where will the wedding party be going? | இந்த திருமண கோஷ்டி எங்கே செல்கிறது? |