English Sentences | Tamil Meaning |
---|---|
A swarm of bees | ஒரு தேனீக்களின் திரள் |
Best wishes for Happy married life | சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் |
Best Wishes for You & Your Family | உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள் |
Drink warm water | வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள் |
good wishes and so on | வாழ்த்துக்கள் பல |
He wishes to chat with her | அவன் அவளுடன் அரட்டை அடிக்க விரும்புகிறான் |
He wishes to learn music | அவர் இசை கற்க விரும்புகிறார் |
My best diwali wishes | எனது சிறந்த தீபாவளி வாழ்த்துக்கள் |
My best wishes Happy Diwali | என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் |
This cloth is very warm | இந்தத்துணி மிகவும் வெப்பமாக உள்ளது |