பகலில் சாப்பிட்டு சற்று இளைப்பாறுங்கள், இரவில் சாப்பிட்டு சற்று நேரம் நடமாடுங்கள்
நான் நித்திரை செய்துக்கொண்டிருக்கின்றேன் / நான் தூங்கிக்கொண்டு இருக்கிறேன்
நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை
மீனாட்சி தாமதமாக உறங்க செல்லக் கூடாது, அல்லவா?
English Sentences | Tamil Meaning |
---|---|
He is fast a sleep | அவன் நன்றாக தூங்குகிறான் |
He is sleeping on the cot | அவன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் |
He is still sleeping | அவன் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறான் |
He pretends to be asleep | அவன் தூங்குவது போல் நடிக்கின்றான் |
I am feeling sleepy | எனக்குத் தூக்கம் வருகிறது |
I am sleeping | நான் நித்திரை செய்துக்கொண்டிருக்கின்றேன் / நான் தூங்கிக்கொண்டு இருக்கிறேன் |
I had a sound sleep last night | நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது |
I was sleeping last night | நான் கடந்த இரவு உறங்கிக்கொண்டிருந்தேன் |
I went to bed early last night but could not sleep | நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை |
I will be sleeping in the hotel | நான் விடுதியில் உறங்கிக்கொண்டிருப்பேன் |
I will sleep till you read | நீ படிக்கும் வரை நான் தூங்குவேன் |
I will watch while you sleep | நீங்கள் தூங்கும் போது நான் பார்ப்பேன் |
Let me sleep a while | இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் |
Mat is used to sleep | பாய் உறங்க பயன்படுத்தப்படுகிறது |
Meenakchi should not go to sleep late, should she? | மீனாட்சி தாமதமாக உறங்க செல்லக் கூடாது, அல்லவா? |
Money can buy a bed, but not sleep | பணத்தினால் படுக்கை வாங்கலாம், தூக்கத்தை / சுகத்தை வாங்க முடியாது |
Now go to sleep/bed | இப்பொழுது போய்த் தூங்கு |
Parrots sleep at midday when Awning with it is very hot | கிளிகள் மதிய வேளையில் வெய்யில் அதிகமாக இருக்கும்போது தூங்குகின்றன |
She sleeps amidst her mother and father | அவள் அவளுடைய சகோதரிகளுக்கு இடையில் உயரமானவளாக இருக்கிறாள் |
The child did not sleep throughout the night | குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை |
The sleeping boy was punished | தூங்கும் பையன் தண்டிக்கப்பட்டான் |
This is a sleeping place in a train | இது ஒரு தொடர் வண்டியில் தூங்குவதற்கான இடம் |
Try to sleep | தூங்க முயற்சி செய் |
We are not sleeping | நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை |
What you need to know about sleeping pills? | தூக்க மாத்திரைகளைப் பற்றி நீங்கள் என்ன தெரிய விரும்புகிறீர்கள்? |
Which sleeping pill is right for you? | எந்த தூக்க மாத்திரை உங்களுக்குச் சரியானது? |
While I was sleeping, I had a good dream | நான் தூங்கி கொண்டிருந்த போது ஒரு நல்ல கனவு கண்டேன் |
You go to sleep.I’m going to stay up for sometime | நீ தூங்கு. நான் கொஞ்ச நேரம் விழித்துக்கொண்டு இருக்க போகிறேன் |