English Sentences | Tamil Meaning |
---|---|
Akbar was greater than Aurangzeb | அக்பர் ஔரங்கசீப் விட சிறந்தவராக இருந்தார் |
Are you older than I? | நீங்கள் என்னைவிட பெரியவரா? |
Better a living beggar than a buried emperor | செத்துப் போன சக்கரவர்த்தியை காட்டிலும், உயிரோடு இருக்கிற பிட்சை காரனே சிறந்தவன் |
Delhi is farther than Kolkata | டெல்லி கொல்கத்தாவை விட தொலைவு |
Do not spend more than you earn | வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே |
Do not spend more than you earn | வருவாய்க்கு மிஞ்சிய செலவு செய்யாதே |
Dogs can hear much better than humans | மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் |
Enough, thanks | போதும், நன்றி |
Fine, thanks. How are you? | நலம், நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
He gives more than he gets | அவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார் |
He had better died than left alive to suffer | அவன் உயிரோடு இருந்து துன்பபடுவதை காட்டிலும் இறந்த போனது சிறந்தது |
He has composed more than 5000 songs | அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் |
He has fewer children than I do | என்னைவிட அவருக்கு குறைவான குழந்தைகளே உள்ளன |
He is better than you | அவன் உன்னை காட்டிலும் சிறந்தவன் |
He is older than his sister | அவர் அவரது சகோதரியைவிட மூத்தவர் |
He is rather sick | அவன் சற்று வியாதியாய் இருக்கிறான் |
He is taller than I | என்னைவிட அவன் உயரமானவன் |
He is wiser than me | அவன் என்னைவிட புத்திசாலி |
He would rather fail than copy | அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான் |
Hurry up, I cannot be here for more than five minutes | சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது |
I am fine, thank you | நான் நன்றாக இருக்கிறேன், நன்றி |
I am rather serious about it | நான் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறேன் |
I am very thankful to you | நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன் |
I collected more stamps than he | அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting there for more than 45 minutes | நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக |
I would rather die than surrender | நான் சரணடைவதை விட இறப்பேன் |
I would rather not say anything now | நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை |
I would rather stand beside the lion or tiger | அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும் |
Is celibacy better than marriage? | திருமணத்தை துறந்த நிலை திருமணத்தை காட்டிலும் நல்லதா? |
It is easier said than done | செய்வதை காட்டிலும் சொல்வது எளிது |
It is important than that | இது அதை விட முக்கியமான விஷயம் |
It is much larger than the earth | அது பூமியைவிட மிகவும் பெரியதாய் இருக்கிறது |
It’s nose is longer than that of a dog | அதன் மூக்கு நாயின் மூக்கைவிட நீண்டு இருக்கிறது |
Kannan is shorter than his brother | கண்ணன் அவன் சகோதரனை விடக் குள்ளமாக இருக்கிறான் |
Lead is heavieer than gold | ஈயம் தங்கத்தைவிடக் கனமானது |
Leasing is more confusing than buying | குத்தகை, வாங்குவதை விட குழப்பமானது |
Love those who are younger than you | சிறியவர்களை நேசி |
Many thanks | நன்றிகள் பல |
More than three kilometres | அதிகப்படியாக மூன்று கிலோமீட்டர் |
Mustache bigger than beard | தாடியை விட மீசை பெரியது |
My father is richer than any other man in the town | என் தந்தை நகரத்தில் உள்ள அனைத்து மனிதங்களை விட பணக்காரர் |
No thanks, I never drink tea | வேண்டாம், நான் எப்போதும் தேநீர் குடிப்பதில்லை |
Of course. Thank you. See you | நிச்சயமாக. நன்றி. சந்திக்கலாம் |
OK. doctor. Thank you | சரி மருத்துவரே. நன்றி |
Our team is better than theirs | எங்கள் அணி அவர்களதை விட சிறந்தது |
Parrots live for more than eighty years | கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன |
Personally speaking, it is rather a necessity | எனக்கு தெரிந்தவரையில், ஏறத்தாழ இது இன்றியமையாதது |
Ram is wiser than his brother | ராம் அவனது சகோதரனைவிட அறிவிற் சிறந்தவன் |
Renu’s dress was whiter than Rani’s | ராணியை விட ரேணுவின் ஆடை வெண்மையாக இருந்தது |
She thanked him | அவள் அவனுக்கு நன்றி கூறினாள் |
She would rather fast than beg | அவள் பிச்சை எடுப்பதை விட பட்டினி கிடப்பாள் |
Sheela is more beautiful than mala | மாலாவைக் காட்டிலும் ஷீலா அழகானவள் |
Small accomplishments are better than big talk | பெரிதாக பேசுவதை காட்டிலும் செய்து முடிக்கிற சிறிய காரியங்கள் சிறந்தது |
Something is better than nothing | ஒன்றும் இல்லாததுக்கு ஒதேனும் இருந்தால் நல்லது |
Than is fine | அது நன்று |
Thank you | உங்களுக்கு நன்றி |
Thank you Doctor | நான்றி மருத்துவரே |
Thank you everyone | எல்லோருக்கும் நன்றி |
Thank you for the information, I will come after 2 hours | இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன் |