• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for rather 8 sentences found.  

    Meaning for rather - Somewhat.
       (சற்றே,ஓரளவுக்கு:)

    He is rather sick 

    அவன் சற்று வியாதியாய் இருக்கிறான்

    He would rather fail than copy 

    அவன் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவன் மற்றவைப் பாத்து எழுதமாட்டான்

    I am rather serious about it 

    நான் அதைப் பற்றி தீவிரமாக இருக்கிறேன்

    I would rather die than surrender 

    நான் சரணடைவதை விட இறப்பேன்

    I would rather not say anything now 

    நான் எப்பொழுது எதையும் சொல்வதில்லை

    I would rather stand beside the lion or tiger 

    அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்

    Personally speaking, it is rather a necessity 

    எனக்கு தெரிந்தவரையில், ஏறத்தாழ இது இன்றியமையாதது

    She would rather fast than beg 

    அவள் பிச்சை எடுப்பதை விட பட்டினி கிடப்பாள்

    SOME RELATED SENTENCES FOR rather

    English SentencesTamil Meaning
    I would rather stand beside the lion or tiger அதைவிடவும் சிங்கம் அல்லது புலி பக்கத்தில் நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்
    Personally speaking, it is rather a necessity எனக்கு தெரிந்தவரையில், ஏறத்தாழ இது இன்றியமையாதது
    She would rather fast than beg அவள் பிச்சை எடுப்பதை விட பட்டினி கிடப்பாள்