• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for patience 4 sentences found.  

    Meaning for patience - Quiet endurance
       (பொறுமை)

    Have a little patience 

    கொஞ்சம் பொறுத்துக்கொள்

    He showed much patience 

    அவர் மிகவும் பொறுமை காண்பித்தார்

    Patience is the best weapon 

    பொறுமை கடலினும் பெரியது / பொறுமை சிறந்த ஆயுதம்

    Patience makes a person lovable in the society 

    சகிப்புத் தன்மை ஒருவரை சமுதாயம் விரும்பும் நபராக்குகிறது

    SOME RELATED SENTENCES FOR patience

    English SentencesTamil Meaning