Meaning for neither - Not the one or the other
(இதுவும் அதுவும் அல்லாத)
திரு.வில்லியம் புத்திசாலியுமில்லை நேர்மையானவருமில்லை
நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை
அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
Neither of the boys is intelligent | பையன்களில் எவரும் அறிவாளி கிடையாது |
Neither of the man was very tall | எந்த மனிதரும் மிகவும் உயரமாக இல்லை |
Neither Russia nor England was friendly good | நல்ல நட்புடன் ரஷ்யாவுமில்லை இங்கிலாந்துமில்லை |
She is neither a teacher nor a manageress | அவள் ஓர் ஆசிரியராகவும் இல்லை மேலாளராகவும் இல்லை |