• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for leaving 6 sentences found.  

    He’s thinking about leaving his job 

    அவன் அவனுடைய வேலையை விடுவது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்

    I am leaving for Lodon tomorrow 

    நாளை நான் லண்டன் செல்கிறேன்

    I am leaving from home 

    நான் வீட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றேன்

    I am leaving from the office to home 

    நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வெளியேறிக்கொண்டிருக்கின்றேன்

    We should be leaving now 

    இனி செல்ல வேண்டும்

    You are leaving now 

    நீ இப்பொழுது புறப்படுகிறாய்

    SOME RELATED SENTENCES FOR leaving

    English SentencesTamil Meaning
    You are leaving now நீ இப்பொழுது புறப்படுகிறாய்