இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் 2 மணிநேரம் கழித்து வருகிறேன்
English Sentences | Tamil Meaning |
---|---|
A drowning man will catch a straw | மூழ்குகிறவன் வைக்கோலை பிடிப்பான் |
A good student will keep his friends away from him | ஒரு நல்ல மாணவன் அவனுடைய நண்பர்களை அவனிடமிருந்து தள்ளியே வைப்பான் |
Accepting her,I will get marry her | அவளை ஏற்றுகொண்டதனால் நான் அவளை திருமணம் செய்து கொள்வேன் |
Add some sugar. Then you will be able to eat | சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும் |
Advance money will have to be paid | முன் பணம் கொடுக்க வேண்டும் |
After the strom comes the calm | புயலுக்குப் பின் அமைதி |
All of you please come, Let’s have the dinner | தயவு செய்து அனைவரும் வாருங்கள், உணவு உண்போம் |
All the papars will have been marked | எல்லாத் தாள்களும் சோதிக்கப்பட்டு விட்டிருக்கும் |
All your problems will be solved here | உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு |
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
Another freedom struggle alone will save us, perhaps | ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது |
Anything is possible if there is true will | உண்மையான விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் |
Asha comes from school | ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள் |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
At what o' clock will the Yercaud express reach to Chennai? | எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்? |
At what time your father will be available? | உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்? |
Beauty will not buy beef | அழகு, மாமிசத்தை விலை வாங்க முடியாது |
Because he is sick, he can’t come | ஏனென்றால் அவர் உடல் நிலை சரியில்லை. அவரால் வர முடியாது |
Better time will come | நல்ல காலம் வரும் |
Born of fire will not fade in the sun | தீயில் பிறந்தது சூரியனில் வாடாது |
But he will not count properly | ஆனால் அவன் ஒழுங்காக எண்ணமாட்டான் |
But it will take you from the present to the past and the future | ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும் |
By that time, I will have a chat with Dolly and come back, OK? | அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா? |
Can they come there | அவர்களால் அங்கே வர முடியுமா |
Can you come ? | உன்னால் வர முடியுமா ? |
Can you come if you are not busy? | நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா? |
Can you come with me to the ladies hostel? | பெண்கள் விடுதி வரை நீ என்னுடன் வர முடியுமா? |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
Come again | மீண்டும் வாருங்கள் |
Come and see me again | பிறகு வந்து என்னைப்பார் |
Come and see you | உன்னை வந்து பார்க்கிறேன் |
Come and sit beside me | என் அருகில் வந்து அமர்ந்து கொள் |
Come and sit by be | என் அருகில் உட்கார் |
Come back soon | விரைவில் திரும்பி வா |
Come for a walk please | உலாவ வாருங்கள் |
Come for dinner | இரவு விருந்திற்கு வாருங்கள் |
come forward | முன்னால் வாருங்கள் |
Come here | இங்கே வா |
Come let have a tea | தேநீர் அருந்தலாம் வாருங்கள் |
Come near me | என் அருகில் வா |
Come on | வாருங்கள் |
Come on buddy | நண்பா வாருங்கள் |
Come out | வெளியே வா |
Come quick | சீக்கிரம் வா |
Come soon | சீக்கிரம் வா |
Come to me | என்னிடம் வாருங்கள் |
Come to the front gate immediately | உடனடியாக முன் வாயிலுக்கு வாருங்கள் |
Come to the point | விஷயத்திற்கு வா |
Come what may | வருவது வரட்டும் |
Come with me | என்னுடன் வா |
Come with me, we shall go to my house | என்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம் |
Computer knowledge will be an added qualification | கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும் |
Cricket will be played by you | அவர்களால் மட்டை பந்து விளையாடப்படும் |
Definitely it will suit you | நிச்சயமாக அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் |
Did he come to Salem? | அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா? |
Did you come | நீ வந்தாயா |
Did you come yesterday? | நேற்று நீ வந்தாயா? |
Do come | அவசியம் வரவும் |
Do come tomorrow - do not forget | நாளை கட்டாயமாக வா - மறக்காதே |
Do it with a will | அதை விருப்பத்தோடு செய் |