English Sentences | Tamil Meaning |
---|---|
Be interested in the other fellow | மற்றவரின் மீது விருப்பம் காட்டு |
Both of them fell into the river | அவர்கள் இருவரும் ஆற்றில் விழுந்தார்கள் |
Download the file converter | கோப்பு மாற்றி பதிவிறக்கு |
Download the songs | இசை பதிவிறக்கு |
Download the tamil songs | தமிழ் இசை பதிவிறக்கு |
Everyone sit down | எல்லோரும் / அனைவரும் உட்காருங்கள் |
Fall down | கீழே விடு |
Free downloads for Tamil | தமிழ் இலவச பதிவிறக்கங்கள் |
Ganesh fell into the river | கணேஷ் ஆற்றுக்குள் விழுந்தான் |
Get down | கீழே இறங்கு |
Go down | கீழே போ |
He fainted and fell down | அவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் |
He fell down suddenly | அவர் திடீரென்று கீழே விழுந்தார் |
He has let me down | அவன் என் காலை வாரிவிட்டான் |
He is a good for nothing fellow | அவன் ஒன்றுக்கும் உதவாதவன் |
He is a jolly fellow | அவன் நகைச்சுவை நிறைந்தவன் |
He is an eccentric fellow | அவன் ஒரு விசித்திரமான மனிதன் |
He is down trodden | அவர் கீழ்தரமானவர் |
He is generous fellow | அவன் ஒரு தரும சிந்தனை உள்ளவன் |
His fever is down | அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது |
I dislike the fellow | நான் அந்த மனிதரை வெறுக்கிறேன் |
I fell at his feet | நான் காலில் விழுந்தேன் |
I fell down | நான் கீழே விழுந்தேன் / நான் கீழே விழுந்துவிட்டேன் |
If you loosen your grip on the branch you will fall down | நீ மரக்கிளையின் மேல் வைத்திருக்கிற இறுகிய பிடியை தளர்த்தினால் நீ கீழே விழுந்துவிடிவாய் |
Kneel down | முட்டியிடு |
Knock down | இடித்து தள்ளு |
Let him be told to sit down | அவன் உட்காரும்படி சொல்லப்படட்டும் |
Many trees fell up-rooted in the flood | பெருவெள்ள சேதத்தினால் நிரம்ப மரங்கள் வேரோடே விழிந்து விட்டன |
My advice fell on deaf ears | என்னுடைய ஆலோசனை செவிடன் காதில் சங்கு ஊதினது மாதிரியாயிற்று |
My car is break down | எனது மகிழுந்து இயந்திரக் கோளாறு காரணமாய் நின்றுவிட்டது |
My car’s broken down, so I came by taxi | என்னுடைய மகிழூந்து பழுதாகிவிட்டது, அதனால் நான் வாடகை வண்டியில் வந்தேன் |
My health has broken down on account of hard work | அதிக வேலை காரணமாக என் உடல்நிலை கெட்டுவிட்டது |
My health is down | என் ஆரோக்கியம் சரியில்லை |
Never be downcast | ஒருபோதும் மனந்தளர்ந்து விடாதே |
Note it down | குறித்து வைத்துக் கொள் |
Note this down | இதைக் குறித்துக்கொள் |
On those days, we were very poor fellow | அந்த நாட்களில் நாங்கள் மிகவும் ஏழையாய் இருந்தோம் |
Pick some fruits and throw them down | சில பழங்களைப் பறித்துக் கிழே எறி |
Please be seated / Please have a seat / Please sit down | உட்காருங்கள் / தயவு செய்து உட்காருங்கள் |
Please come in and sit down | வந்து தயவு செய்து உட்காருங்கள் |
Please come, sit down. What is the problem? | தயவு செய்து வாருங்கள், உட்காருங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை? |
Please sir down, what is the matter? | தயவு செய்து உட்காருங்கள். என்ன விஷயம் |
Put it down on the table | இதை மேசையின் மேல் வை |
She fell and broke her leg | அவள் கிழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால் |
She is run down in health | அவள் உடல்நிலை கெட்டுவிட்டது |
She looks downcast | அவள் உற்சாகம் அற்று காணப்படுகிறாள் |
Sit down | உட்காருங்கள் |
Sit down and rest awhile | உட்கார்ந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள் |
Take care lest the baby should fall down | குழந்தை விழுந்து விடாதபடி கவனித்துக் கொள் |
Tell him to sit down | அவனை உட்காரச் சொல் |
The talks between management and the unions broke down acrimoniously | மேலாண்மை மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தைகள் கசப்புணர்வோடு நின்றுவிட்டது |
The ball fell into the well | பந்து கிணற்றுக்குள் விழுந்தது |
The boy fell into the river | சிறுவன் நதியில் விழுந்து விட்டான் |
The child fell down from a great height | குழந்தை மிக உயரத்திலிருந்து கிழே விழுந்தது |
The downtrodden people one day rose against the goverment | ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக ஒரு நாள் கிளர்ந்து எழுந்தார்கள் |
The feathers fall down once a year | அந்த இறகுகள் வருடத்திற்கு ஒருமுறை உதிர்ந்து விடுகின்றன |
The fever will be down tomorrow | நாளை ஜுரம் இறங்கிவிடும் |
The new social schemes go down well with the public | புதிய சமூக திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது |
The stone fell on the ground | கல் தரையில் விழுந்தது |
The sun had gone down | சூரியன் அஸ்தமித்திருந்தது |