Meaning for feeling - The ability to perceive by touching (தொட்டுணர்தல்)
I am feeling feverish
எனக்கு காய்ச்சல் இருப்பதுபோல் தெரிகிறது
Discuss
Report
I am feeling foot-sore
எனக்கு கால்வலி
I am feeling giddy on account of the heat
வெயிலால் எனக்கு தலை சுற்றுகிறது
I am feeling sleepy
எனக்குத் தூக்கம் வருகிறது
I am not feeling well today
இன்று எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது / எனக்கு மனது சரியில்லை
I haven’t been feeling well lately
நான் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன்