• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for factor 6 sentences found.  

    Meaning for factor - The element that contributes to bring about results
       (விளைவுகளை உண்டு பண்ண எதுவாக இருக்கும் ஒன்று)

    I was working at the factory 

    நான் தொழிற்சாலையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன்

    It is a tannery factory 

    இது ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை

    It is an integral coach factory 

    இது ஒரு ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை

    They should close the factory immediately to avoid heavy losses 

    பெரும் நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் தொழிற்ச்சாலையை உடனே மூடவேண்டும்

    Visit your factory 

    உன்னுடைய தொழிற்சாலையை சென்று பார்

    You will be working in a factory 

    நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய்

    SOME RELATED SENTENCES FOR factor

    English SentencesTamil Meaning
    You will be working in a factory நீ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துக் கொண்டு இருப்பாய்