English Sentences | Tamil Meaning |
---|---|
Be a Roman when you are in Rome | ரோமாபுரியில் இருக்கும் போது ரோமனாகவே இரு |
Excuse me, when do we go home? | என்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம் |
Go there whenever you get time | எப்பொழுதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்குமோ நீ அங்கே செல் |
He failed to notice me when he came in | அவர் வந்த போது அவர் என்னை கவனிக்க தவறிவிட்டார் |
I could play chess when I was five | எனக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது என்னால் சதுரங்கம் விளையாட முடிந்தது |
I feel nervous when I have to speak | நான் பேசும் போது கைகால் நடுங்குகிறேன் / பயப்படுகிறேன் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I know when you came | நீ எப்பொழுது வந்தாய் என்று எனக்குத் தெரியும் |
I often think of you when I am alone | நான் தனிமையில் இருக்கும்பொது உனது நினைவாகவே இருக்கிறது |
I shall come when I get time | எனக்கு சமயம் கிடைக்கும் பொது தான் வருவேன் |
I was Aghast, when I saw the child singing | நான் திகைத்துநின்றேன் நான் அந்த குழந்தை பாடிக்கொண்டிருந்ததை பார்த்தபொழுது |
I was not at home when David came | டேவிட் வந்த பொழுது நான் வீட்டில் இல்லை |
I will not be here when you come back | நீ திரும்பி வரும் பொழுது நான் இங்கு இருக்க மாட்டேன் |
It happened when i was in mumbai | நான் மும்பையில் இருந்தபொழுது அது நேரிட்டது |
It is called New Moon when the Moon does not shine | நிலா பிரகாசிக்காத போது ( புதிய நிலவு ) அமாவாசை என்கிறோம் |
Oh my God! When is the next bus? | அட கடவுளே! அடுத்து எப்பொழுது பேருந்து இருக்கிறது? |
Parrots sleep at midday when Awning with it is very hot | கிளிகள் மதிய வேளையில் வெய்யில் அதிகமாக இருக்கும்போது தூங்குகின்றன |
She is eloquent when she talks about him | அவள், அவனைப் பற்றி பேசுவதில் மிகவும் திறமையானவள் |
She was astonished when her husband brought her new sari | அவள் அவளுடைய கணவன் அவளுக்கு புதிய சேலை கொண்டு வந்த பொழுது பெரிதும் வியப்புற்றாள் |
The manager is irritated when ever the clerk comes late | எழுத்தர் காலதமதமாக வரும்போதேல்லாம் மேலாளர் எரிச்சல் அடைகிறார் |
The room was dark when i came home | நான் வீட்டிற்கு வந்த பொழுது அந்த அறை இருட்டாக இருந்தது |
The teacher was surprised when the dull boy got a first mark | அந்த முட்டாள் மாணவன் முதல் மதிப்பெண் பெற்ற பொழுது ஆசிரியர் வியப்படைந்தார் |
We should not approach a buffalo when it is running | எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது |
When are you going there? | நீ அங்கே எப்பொழுது போகிறாய்? |
When can I get at? | நான் எப்போது பெறமுடியும்? |
When did the washerman last take the clothes for washing? | வண்ணான் கடைசியாகத் துணியை எப்பொழுது எடுத்து சென்றான்? |
When did this law come into force? | இந்த சட்டம் எப்பொழுதிலிருந்து அமலுக்கு வந்தது? |
When did you build it? | அதை நீ எப்பொழுது கட்டினாய்? |
When did you built it? | அதை நீ எப்பொழுது கட்டினாய்? |
When did you come back after your tour? | நீ சுற்றுலா முடித்து எப்போது வந்தாய்? |
When did you come? | நீ எப்பொழுது வந்தாய்? |
When did you get married? | எப்பொழுது உங்களுக்குத் திருமணம் ஆனது? |
When did you get marry? | நீ எப்போது திருமணம் செய்துகொண்டாய்? |
When did you go? | நீ எப்பொழுது சென்றாய்? |
When did you join there? | நீங்கள் எப்போது வேலைக்குச் சேர்ந்தீர்கள்? |
When did you leave it? | நீங்கள் எப்பொழுது அதை விட்டீர்கள்? |
When did you see him last? | நீ அவனை கடைசியாக எப்பொழுது பார்த்தாய்? |
When do they announce? | எப்பொழுது அவர்கள் அறிவிக்கிறார்கள்? |
When do we go home? | நாம் எப்பொழுது வீட்டிக்கு செல்கிறோம்? |
When do you come to my house? | நீங எப்பொழுது என்னுடைய வீட்டிற்கு வருகிறாய்? |
When do you go to bed? | நீ எப்போது தூங்கச் செல்வாய்? |
When do you retire? | நீங்கள் எப்பொழுது தூங்கச் செல்வீர்கள்? |
When do you think he will be free? | நீ அவன் எப்பொழுது விடுதலையாவான் என்று நினைக்கிறாய்? |
When I heard that, my first impulse was to get away from here | நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது |
When I was young, I could run very fast | நான் இளமையாக இருக்கும் பொழுது என்னால் மிகவும் வேகமாக ஒடமுடிந்தது |
When I went, he was standing in the premises of the house | நான் போன பொழுது, அவர் வீட்டு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்தார் |
When is he expected? | அவர் எப்பொழுது வருவார்? |
When is the bus to Coimbatore? | கோயம்புத்தூருக்கு எப்பொழுது பேருந்து இருக்கிறது? |
When is the departure time? | புறப்படுகிற நேரம் என்ன? |
When is the muhurat for wedding? | திருமண முகூர்த்தம் எப்பொழுது? |
When is the next train? | அடுத்த தொடர்வண்டி எப்பொழுது? |
When is your birthday? | உன்னுடைய பிறந்த நாள் எப்பொழுது? |
When it is place to get down, please tell me | நான் எங்கே இறங்க வேண்டும் என்பதை தயவு செய்து எனக்கு சொல்லவும் |
When people tell lies, they lose credibility | மக்கள் பொய் சொல்லும்பொழுது, அவர்கள் நம்பிக்கைகுரிய தன்மையை இழந்து விடுகின்றார்கள் |
When Roy abandoned his family, the police went looking for him | ராய் அவரது குடும்பத்தை கைவிடப்பட்ட போது, போலீசார் அவரை தேடி சென்றார் |
When shall I get it? | எப்பொழுது நான் பெற்று கொள்ள முடியும்? |
When shall we meet again? | மறுபடியும் நாம் எப்பொழுது சந்திக்கலாம்? |
When should I go? | நான் எப்பொழுது போகவேண்டும்? |
When start the programme ? | நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ? |
When the girl sang I was flabbergasted | பெண் பாடிய போது எனக்கு புல்லரித்துவிட்டது / வாயடைத்து போனேன் |