• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for delay 5 sentences found.  

    Meaning for delay - Make late.put off.
       (தாமதப் படுத்து,தள்ளிவை)

    Delay is always dangerous 

    காலதாமதம் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும்

    Delivery to the following recipients has been delayed 

    பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது

    Do not delay 

    தாமதிக்காதே

    Justice delayed is justice denied 

    நீதி வழங்குதலில் தாமதம் என்பது அநீதிக்கு அறிகுறி

    Sorry for the delay 

    தாமதத்திற்காக மன்னிக்கவும்

    SOME RELATED SENTENCES FOR delay

    English SentencesTamil Meaning