Meaning for confident - Feeling of confidence. (நிச்சயமாக நம்புகிற)
Are you confident of winning the match?
உங்களுக்கு விளையாட்டிலே வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
Discuss
Report
Are you confident of winning the test series?
உங்களுக்கு தொடர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
He was confident of success
அவனுக்குத் தன வெற்றியில் பூரண நம்பிக்கை இருந்தது