Meaning for condolence - Expression of grief or sympathy. (கவலை தெரிவித்தல்)
I convey my deepest condolences to you
நான் உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்
Discuss
Report
We offer our condolences
எங்கள் மனமார்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம்
We offer you our condolences
நாங்கள் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்