• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for concern 8 sentences found.  

    Meaning for concern - Connection which has some importance to one. business. have connection with.
       (அக்கறை, தொழில் நிறுவனம் தொடர்புடையதாக இரு)

    All ancient events are concerning the modern events 

    எல்லா பழங்கால நிகழ்ச்சிகளும் தற்கால நிகழ்ச்சிகளுக்கு தொடர்புடையதாக இருக்கின்றன

    As far as he is concerned, he is very good in all the ways 

    அவனை பொறுத்தவரையில் எல்லாவிதங்களிலும் அவன் நல்லவனாக இருக்கின்றான்

    As far as I am concerned smoking can be avoided 

    எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்

    As far as you are concerned you can get the prize 

    உன்னை பொறுத்தவரையில் நீ அந்தப் பரிசை பெறமுடியும்

    He has great concern for me 

    அவருக்கு என்மேல் நிரம்ப கரிசனை உண்டு

    How are you concerned with our affairs 

    எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை

    Is it a private concern? 

    அது ஒரு தனியார் நிறுவனமா?

    The police department enquired concerning the murder 

    காவல்துறை அந்த கொலை தொடர்பாக விசாரித்தது

    SOME RELATED SENTENCES FOR concern

    English SentencesTamil Meaning
    How are you concerned with our affairs எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை
    Is it a private concern? அது ஒரு தனியார் நிறுவனமா?
    The police department enquired concerning the murder காவல்துறை அந்த கொலை தொடர்பாக விசாரித்தது